கடலூர் மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்து நடைபெற்று வருகிறது.
18 April 2024 2:55 PM ISTகோவை தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கோவை தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
15 April 2024 8:56 PM ISTகூடலூரில் 29 மணி நேரமாக நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு
வருமான வரித்துறை சோதனையில் சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 April 2024 5:16 PM ISTஒடிசா மதுபான நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு: கட்டுக்கட்டாக சிக்கிய ரூ. 290 கோடி
நாட்டிலேயே ஒரு சோதனையில் பிடிபட்ட மிக அதிக தொகையான இதை எண்ணுவதற்கு கூடுதல் எந்திரங்களையும், எடுத்துச்செல்ல அதிக வாகனங்களையும் அதிகாரிகள் பயன்படுத்தினர்.
10 Dec 2023 6:49 AM ISTதிருச்சியில், தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
தொழிலதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 Nov 2023 12:49 PM ISTஅமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
6 Nov 2023 7:35 AM ISTஅமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
5 Nov 2023 7:20 AM ISTவருமான வரித்துறை சோதனை என்பது அரசியல் நாடகம்: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
மக்கள் பணியை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக வருமான வரித்துறை சோதனை உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
3 Nov 2023 1:56 PM ISTஐடி அதிகாரிகள் மீது தாக்குதல்: தி.மு.க.வினர் 15 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை
கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கியதாக பதிவான வழக்கில் கவுன்சிலர்கள் உள்பட தி.மு.க.வினர் 15 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
15 Aug 2023 10:22 AM ISTவருமானவரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீன் ரத்து: தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 15 பேர் கோர்ட்டில் ஆஜர்
வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 15 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர்.
1 Aug 2023 5:24 AM ISTகரூரில் 3-வது கட்டமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு..!
கரூரில் 3-வது கட்டமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
12 July 2023 8:40 AM ISTஅமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடு உள்பட 10 இடங்களில் வருமான வரி சோதனை
கரூரில் 3-வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடு உள்பட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
12 July 2023 4:58 AM IST